Sale!

Tamil books (Pack of 2) – Mental peace & Freedom combo

Rated 3.75 out of 5 based on 2 customer ratings

Original price was: ₹910.0.Current price is: ₹598.0.

Free Shipping

Availability: 24 in stock

Cash on Delivery Available 💵
100+ Readers
100+ Readers
🏆 Award Winning Author
🧠 Mind Book
🚚 Free Delivery

Book count: 2

Author: A.T Rajkumar

Language: Tamil

Pages: 431(combined)

Category: Mind, Motivation & Relationship


Undisturbed mind cover

மனமே நீ உணர்ந்திடு + மனமே நீ சிந்தனை செய்(யாதே)திடு
புத்தக விளக்கம்:

உங்கள் மனம் ஒரு நிமிடமாவது அமைதியாக இருக்கிறதா?

இரவு தூங்கும்போதும் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கிறதா?

நடந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருப்பதும், இன்னும் நடக்காத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதும் உங்கள் நிம்மதியை மெதுவாக பறித்துக்கொண்டிருக்கிறதா?

அப்படியானால், இந்த இரண்டு புத்தகங்களும் உங்களுக்காக.

“மனமே நீ உணர்ந்திடு” உங்கள் மனம் எப்படி செயல்படுகிறது, ஏன் சில சிந்தனைகள் உங்களை விடாமல் தொடர்கின்றன, மனதை புரிந்துகொள்வது ஏன் அமைதிக்கான முதல் படி என்பதை எளிமையாக விளக்குகிறது.

“மனமே நீ சிந்தனை செய்(யாதே)திடு” தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, மனதிற்கு ஓய்வு கொடுத்து, நிம்மதியாக வாழும் வழியை கற்றுத்தருகிறது.

மனதை புரிந்துகொள்ளாமல் மன அமைதியை அடைய முடியாது.

அதேபோல், தேவையற்ற சிந்தனைகளை விடாமல் நிம்மதியாகவும் வாழ முடியாது.

இந்த இரண்டு புத்தகங்களும் சேர்ந்து, மனதை புரிந்துகொள்வதிலிருந்து மன அமைதியை அடைவது வரை ஒரு முழுமையான பயணமாக அமைகின்றன.


ஏன் இந்த தொகுப்பை தேர்வு செய்ய வேண்டும்?

இந்த தொகுப்பு உங்களுக்கு உதவும்:

• உங்கள் மனதை ஆழமாக புரிந்துகொள்ள.

• Overthinking-இலிருந்து மெதுவாக விடுபட.

• மன அழுத்தத்தையும் தேவையற்ற குழப்பங்களையும் குறைக்க.

• தெளிவாக சிந்தித்து, அமைதியாக வாழ.

• எந்த சூழ்நிலையிலும் மன அமைதியை பாதுகாக்க.


இந்த தொகுப்பு யாருக்காக?

இந்த புத்தகங்கள் உங்களுக்கானவை, நீங்கள்…

  • அதிகமாக சிந்தித்து மன சோர்வடைகிறீர்கள்.
  • மனதை அமைதிப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்கள்.
  • நடந்த விஷயங்களை மறக்க முடியாமல் இருக்கிறீர்கள்.
  • சிறிய விஷயங்களுக்கே அதிகமாக கவலைப்படுகிறீர்கள்.
  • அமைதியான, தெளிவான மனதுடன் வாழ விரும்புகிறீர்கள்.

ஒரு அமைதியான வாழ்க்கை…

ஒரு அமைதியான மனதிலிருந்தே தொடங்குகிறது.

அமைதியான மனம் தொகுப்பு என்பது இரண்டு புத்தகங்களின் இணைப்பு மட்டுமல்ல…

உங்கள் மனதை புரிந்துகொண்டு, தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, உண்மையான மன அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு முழுமையான பயணம்


முக்கிய அம்சங்கள்:

  • மனதின் பலத்தையும் அதிக சிந்தனைக்கான தீர்வையும் தெளிவாக காட்டுகிறது.
  • தன்னம்பிக்கை வளர்க்கும் பயிற்சிகள் மற்றும் தியான உத்திகள் தரப்பட்டுள்ளது.
  • மன அமைதி பெற நுண்ணறிவான சிந்தனைகள் மற்றும் தூண்டல் வாக்கியங்கள் வழங்குகிறது.
  • இந்த புத்தகம் உங்கள் நிமிட சிந்தனைகளுக்கு விளக்கமும், மனதின் ஆழத்தை அடைய உதவியும் செய்யும்.
Weight0.5 kg
Dimensions13.6 × 21.6 × 4 cm

Thanks for your review!

Your feedback helps us improve our service.

error

Please Insert Review Title

Please Insert Review Feedback

✍️

About the Author

📚 18+ Books Published
🏆 Award-Winning Author
🧠 Mind & Thought Specialist
👥 Thousands of Readers
15+ Lakh Quora Views
🎤 Speaker & Workshop Trainer

A.T. Rajkumar is an author, speaker, and mind trainer known for his practical approach to understanding thoughts, emotions, and human behavior.

Through his books, workshops, and talks, he has helped readers learn how to manage unnecessary thoughts, improve peace of mind, and develop a better understanding of themselves.

His unique methods focus on simple, practical techniques that can be applied in everyday life regardless of age, language, or background.

Tamil books (Pack of 2) - Mental peace & Freedom comboTamil books (Pack of 2) – Mental peace & Freedom combo
Original price was: ₹910.0.Current price is: ₹598.0.

Availability: 24 in stock

Scroll to Top